முருங்கன் பங்கின் கிறிஸ்தவ ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வுகள்
மன்னார் மறைமாவட்டம் முருங்கன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வுகள் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரைகள், சிந்தனைகள், இறைவார்த்தை பகிர்வு…
