ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
அமலமரித் தியாகிகள் சபையின் யாழ் மாகாணத்தை சேர்ந்த மூத்த குருக்களில் ஒருவராகிய அருட்தந்தை பிலிப் அவர்கள் கடந்த 11 ஆம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் கொழும்பு, அனுராதபுரம், சிலாபம், மத்துகம, நீர்கொழும்பு, செட்டிகுளம், மட்டக்களப்பு, பேசாலை ஆகிய இடங்களில்…
