நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள்
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் 17ஆம் திகதி ஆரம்பமாகிய இந்நிகழ்வுகளில் இளையோருக்கான தீப்பாசறை, வழிகாட்டல் கருத்தமர்வு, சிறப்பு வழிபாடுகள், விளையாட்டுக்கள்,…