ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கிறிஸ்ரியன் வாஸ் அவர்கள் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குருக்களுள் ஒருவராகிய அருட்தந்தை தனது ஆன்மீக முதிர்ச்சியினாலும் முன்மாதிரிகையான வாழ்வினாலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். முன்னாள் ஆயர் இராயப்பு…
