மாணவர்களுக்கான கௌரவிப்பு
பாசையூர் புனித அந்தோனியார் றோ.க. மகளிர் வித்தியாலய பழைய மாணவர் சங்கமும் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கமும் இணைந்து முன்னெடுத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ்…
