வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்
மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 26, 27ஆம் திகதிகளில் நடைபெற்றது. வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 2000 மாணவர்களுக்கு…
