Author: admin

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடம் துறவற வாழ்வில் யூபிலி ஆண்டை நிறைவுசெய்த…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஒளிவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜெறோம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகள் மற்றும் தேசிய ரீதியில்…

உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு

உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கு ஆலயங்களை சேர்ந்த 10 வரையான பாடகர் குழுக்கள் கலந்து கரோல் கீதங்களை…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய கரோல் பாடல் போட்டி

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கரோல் பாடல் போட்டி 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய அன்பியங்கள் மற்றும்…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி ஒளி விழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளி விழா 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றன. சாட்டி புனித…