Author: admin

இலங்கை இராணுவத்தின் 56ஆவது படைப்பிரிவினரின் நத்தார் கரோல்

இலங்கை இராணுவத்தின் 56ஆவது படைப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட நத்தார் கரோல் நிகழ்வு 28ஆம் திகதி வியாழக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. படை பிரிவின் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா…

ஊர்காவற்துறை பங்கில் பரிசளிப்பு நிகழ்வு

ஊர்காவற்துறை பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கரோல் தனிப்பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 01ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வன் றமில்டன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குதந்தை அருட்தந்தை…

மன்னார் மாவட்ட அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல்

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலய வளாகத்தில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார்…

தர்மபுரம் பங்கு ஒளிவிழா

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 30ஆம் திகதி சனிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை வின்சன் அவர்கள்…

யாழ். மறைமாவட்ட ஆயரின் புதுவருட வாழ்த்துச்செய்தி

அன்னை மரியாவின் துணையோடு செபம் எனும் வல்லமையான ஆயுதத்தை தாங்கி புதிய வருடத்தை ஆரம்பிப்போம் என புதுவருட வாழ்த்துச்செய்தியில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிகாசம் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். அவர் தனது செய்தியில் 2023ஆம் ஆண்டு இன்ப துன்பமான…