Author: admin

கலை மாலைப்பொழுது கலை நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கலை மாலைப்பொழுது கலை நிகழ்வு 06ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி பொது மண்டபத்தில் நடைபெற்றது. பழைய மாணவர் சங்க தலைவர் திரு. அன்ரன் டயஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

அமரர் அருட்திரு எட்வின் சவுந்தரா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் பிரமந்தனாறு புன்னைநீராவி ஆங்கில வளாகத்தின் நிறுவுனருமாகிய அமரர் அருட்திரு எட்வின் சவுந்தரா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை தர்மபுரம் மற்றும் குளமங்கால் பங்குகளில் நடைபெற்றன. தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன்…

அருட்சகோதரி மாக்றேட் மோசேஸின் பிரியாவிடை நிகழ்வு

தாளையடிப்பங்கில் பணியாற்றி மாற்றலாகி செல்லும் கார்மேல் கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மாக்றேட் மோசேஸ் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் தலைமையில் ஆலய அருட்பணிச்சபையினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரிக்கான…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப சபையைச் சேர்ந்த அருட்சகோதரி மரிய லீனா யுஸ்ரஸ் அவர்கள் 12ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1951ஆம் ஆண்டில் முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை மேற்கொண்டு 73 வருடங்கள் அர்ப்பண வாழ்வில் நிலைத்திருந்து யாழ். மறைமாவட்டத்தில் கல்வியை…

அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவுநாள்

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வங்காலையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அருட்தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வங்காலை புனித அன்னாள்…