இளவாலை புனித யூதாததேயு ஆலய இல்ல விளையாட்டுப் போட்டி
இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றோய் அலைக்சின் தலைமையில்…