யாழ். மறைமாவட்டத்திற்கு மடு அன்னையின் திருச்சுருப பவனி
மன்னார் மடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்கு பவனியாக எடுத்துச்சொல்லப்பட்டதை தொடர்ந்து யாழ். மறைமாவட்டத்திற்கும் எடுத்துவர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி மருதமடு அன்னையின் திருச்சுருபம் யாழ்.…