Author: admin

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தைப்பொங்கல்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை சிறப்பு திருப்பலியும்…

மல்வம் திருக்குடும்ப ஆலய தைப்பொங்கல்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிகாட்டலில் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் காலை பொங்கல்…

பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய தைப்பொங்கல்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொலிகண்டி குழந்தை இயேசு ஆலயத்தில் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கான…

குமிழமுனைப் பங்கு தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

குமிழமுனைப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்கு இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. தொடர்ந்து…

மன்னார் மடு அன்னையின் திருச்சுருபம் மறைமாவட்ட பங்குகளுக்கு பவனி

மன்னார் மடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்கு பவனியாக எடுத்துச்சொல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் பக்திமுயற்சிகளும் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவெல் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலில் மறைமாவட்ட…