Author: admin

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். புனித மரியன்னை பேராலய தைப்பொங்கல்

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.…

ஏழாலை புனித இசிதோர் ஆலய ஒளிவிழா

ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித ஞானப்பிரகாசியார் கலையரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்.…

ஊர்காவற்துறை பங்கு புனித யோசப்வாஸ் திருவிழா

ஊர்காவற்துறை பங்கு புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசப்வாஸ் திருவிழா 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் ஒன்றியத் தலைவர் செல்வன் றமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

குளமங்கால் புனித சவேரியார் ஆலய தைப்பொங்கல்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குளமங்கால் புனித சவேரியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மண்வாசனை விளையாட்டு விழா 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்கள், மாணவர்கள், இளையோர், பெற்றோர் மற்றும்…