‘திருவருள் இயேசு அந்தாதி’ நூல் வெளியீடு
பாவலர்மணி திருமகள் ரூபா அன்ரன் அவர்களின் ‘திருவருள் இயேசு அந்தாதி’ எனும் மரபு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவா போல்…
