Author: admin

செயற்பட்டு மகிழ்வோம் குழுவிளையாட்டு போட்டி

கல்வி அமைச்சினால் மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் குழுவிளையாட்டு போட்டி கடந்த 08ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய புனித பத்திரிசியார் கல்லூரியின் 3ஆம், 4ஆம் தர மாணவர்கள் முதலாம் இடத்தையும்…

முருங்கன் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி

மன்னார் மறைமாவட்டத்திலுள்ள முருங்கன் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை முருங்கன் டொன்பொஸ்கோ மாணவர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட அன்பிய மத்திய குழுவின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை சார்லஸ் தயாளன் கூஞ்ஞ அவர்களின் தலைமையில்…

இளவாலை புனித யூதாததேயு ஆலய புனித டொன் பொஸ்கோ பீடப்பணியாளர் விழா

இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித டொன் பொஸ்கோ பீடப்பணியாளர் விழா கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து சேந்தான்குளம் கடற்கரையில் பட்டமேற்றும் போட்டியும்…

திரு. சிவசாமி நல்லகுமார் அவர்களின் பிறந்த தின மணிவிழா நிகழ்வு

யாழ்ப்பாணம் ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் திரு. சிவசாமி நல்லகுமார் அவர்களின் பிறந்த தின மணிவிழா நிகழ்வு கடந்த 08ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி. சந்திரகலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபருக்கான…

குருநகர் பங்கு திருப்பாலத்துவ சபை தின சிறப்பு நிகழ்வு

திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நாளை சிறப்பிக்கும் முகமாக…