யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்
நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதரக துணைத் தலைவர் இவான் ருட்ஜென்ஸ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 08ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் இந்தியாவின் கோவா…