புனித அந்தோனியாரின் திருப்பண்டம் யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில்
வத்திக்கான் உரோமாபுரியில் அமைந்துள்ள புனிதர்களின் திருப்பண்ட பேராயத்திலிருந்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் பாசையூர் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்ட புனித அந்தோனியாரின் திருப்பண்டம் மக்களின் வணக்கத்திற்காக…