குளமங்கால் பங்கில் தவக்கால தியானத்துடன் இணைந்த கள அனுபவ சுற்றுலா
தவக்கால சிறப்பு நிகழ்வாக குளமங்கால் பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானத்துடன் இணைந்த கள அனுபவ சுற்றுலா கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும்…