மட்டக்களப்பு ஹிங்குரான கல்வாரி திருத்தல சிலுவைப் பாதை தியானம்
தவக்கால சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஹிங்குரான கல்வாரி திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிலுவைப் பாதை தியானம் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை சம்பத் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப்…