கிளறேசியன் துறவற சபை ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு சிறப்பு நிகழ்வு
கிளறேசியன் துறவற சபை ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்திலுள்ள கிளறேசியன் சிறிய குருமடத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி பேரருட்தந்தை பிராயன் உடக்குவே அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து…
