கல்முனை மறைக்கோட்ட தவக்கால தியானங்கள்
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்முனை மறைக்கோட்ட இளைஞர் ஒன்றியத்தினர், மறையாசிரியர்கள், மற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்கள் இணைத்து முன்னெடுத்த தவக்கால தியானம் கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நடைபெற்றது. இச்சபைகளின் மறைக்கோட்ட ஆன்மீக இயக்குநர்களின் ஒழுங்குபடுத்தலில் திருச்சிலுவை திருத்தல…