Author: admin

அருட்தந்தை றமேஸ் அவர்களுக்கான கலாநிதிப்பட்டம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றமேஸ் அவர்கள் Overseas Campus of Ceylon இல் தனது முகாமைத்துவக் கற்கை நெறியை நிறைவுசெய்து கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார். இவருக்கான பட்டமளிப்பு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…

வளலாய் மடு அன்னை ஆலய திருவிழா

பலாலி வளலாய் மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் நியமனம் தொடர்பான இணையவழி விழிப்புணர்வு கருத்தமர்வு

நீதி மற்றும் சமாதானத்திற்கான வடக்கு கிழக்கு குருக்கள் துறவிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் நியமனம் தொடர்பான இணையவழி விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒன்றிய இணைப்பாளர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொகான் டோமினிக்…

சர்வஜன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யாழ். மறைமாவட்ட குருமுதல்வருடன் சந்திப்பு

சர்வஜன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான தாயக மக்கள் கட்சி உறுப்பினர் திலித் ஜயவீர அவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கத்துடன் இணைந்த கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…