சிறாருக்கான இறைவார்த்தை பகிர்வு நிகழ்வு
சிறுவர்கள் இலகுவான முறையில் இறைவார்த்தையை புரிந்து கொள்ளும் நோக்கில் திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறாருக்கான இறைவார்த்தை பகிர்வு சிறப்பு நிகழ்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின்…
