இரத்ததான முகாம்
மட்டக்களப்பு மறைமாவட்டம் புளியந்தீவு புனித மரியாள் பேராலய இளையோரும் கரித்தாஸ் எகெட் நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த இரத்ததான முகாம் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
