யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சர்வதேச நீர் தின சிறப்பு நிகழ்வு
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் பசுமையான உலகை உருவாக்க ஒன்றிணைவோம் எனும் செயல்திட்டத்தின்கீழ் யாழ். மாவட்டத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்செயற்திட்டத்தின் ஒர் அங்கமாக சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு நிறுவன இயக்குநர் அருட்தந்தை…