கட்டைக்காடு பங்கில் மறைகல்வி வார சிறப்பு நிகழ்வுகள்
கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைகல்வி வார சிறப்பு நிகழ்வுகள் பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரன் யோன் கில்ரன் அவர்களின் உதவியுடன் கடந்த வாரம் நடைபெற்றன. 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைக்கல்வி கொடியேற்றப்பட்டு திருப்பலியுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், மறைக்கல்வி…
