Author: admin

முருங்கன் மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான சிறப்பு தியானம்

மன்னார் மறைமாவட்டம் முருங்கன் மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு தியானம் கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை றொக்சன் குரூஸ் அவர்களின்…

தங்கநகர் புனித மடுமாதா ஆலய திருவிழா

மன்னார் மறைமாவட்டம் வேப்பங்குளம் பங்கின் துணை ஆலயமான தங்கநகர் புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை கோமரசன்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை சதாஸ்கர்…

நெல்லியான் புனித யூதாததேயு ஆலய திருவிழா

செம்பியன்பற்று நெல்லியான் புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 28ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

சிறிய லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய 19ஆவது தமிழர் திருயாத்திரை

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த சிறிய லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய 19ஆவது தமிழர் திருயாத்திரை கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய நாளில் காலை 11 மணிக்கு சிறப்பு நற்கருணை வழிபாடும் மதியம் 1 மணிக்கு…

சஜித் பிரேமதாச அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளருமான சஜித் பிரேமதாச அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த…