யாழ். மறைமாவட்ட குருமுதல்வரின் ஈஸ்டர் செய்தி
எம் விசுவாச வாழ்வை புதுப்பிக்கும் வருகையான மருதமடு அன்னையின் யாழ். வருகை, உயிர்த்த இயேசுவை எம் வாழ்வில் கொண்டிருக்கின்றோமா என பார்ப்பதற்காக எமை தேடிவரும் ஒரு வருகையாகவும் அமைந்துள்ளதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் வெளியிட்டுள்ள ஈஸ்டர் செய்தியில்…