மட்டக்களப்பு மறைமாவட்ட ஆலய திருவிழாக்கள்
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான நான்காம் கொளனி சின்னமடு மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜுனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள்…
