மயிலிட்டி வள்ளுவர்புரம் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய அன்பிய உணவுபகிர்வு
மயிலிட்டி வள்ளுவர்புரம் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் பங்கு மக்களின் தோழமை உறவை வலுப்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன்…
