மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல்
தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு ஜே நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு தேசிய இயக்குநர் அருட்தந்தை யூட் கிறிஸாந்த அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழுவிற்கு…