முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம்
முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து 2025…
