அருட்தந்தை செல்வராஜ் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு
மட்டக்களப்பு சொறிக்கல்முனை பகுதியில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது மக்களுக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்து இறந்த அருட்தந்தை செல்வராஜ் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில்…