Author: admin

மறைக்கல்வி மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா கடந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் யாழ்ப்பாண நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு புனித மரியன்னை பேராலயம்இ கொழும்புத்துறை புனித…

புனித வின்சன் டி போல் மத்திய சபை அங்குரார்ப்பண நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சன் டி போல் மத்திய சபை அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை இக்னேசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்கள்

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களுக்கும் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்குமிடையிலான சந்திப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட பொது நிலையினர் கழக இயக்குநரும் கொழும்புத்துறைப் பங்குத் தந்தையுமான அருட்தந்தை மவுலிஸ்…

ஹென்றீசியன் சங்கமம் ஒன்றுகூடல்

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஹென்றீசியன் சங்கமம் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் 2023ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கொளரவிப்பு, பழைய மாணவர்வளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி மற்றும் பழையமாணவர் ஒன்றுகூடலும்…

பொதுநிலையினர் கழக உறுப்பினர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக உறுப்பினர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழக செயலர் திரு. யேசுதாசன் அவர்கள்…