வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் சபை 170ஆவது ஆண்டு நிறைவு
இந்தியாவிலிருந்து வருகை தந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 170ஆவது ஆண்டு நிறைவும் சபையின் பெயர்கொண்ட திருவிழாவும் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின்…