Author: admin

அன்னையர் தின சிறப்பு நிகழ்வு

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தின சிறப்பு நிகழ்வு 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அருட்தந்தை றேமன் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் காலை சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலி நிறைவில் அன்னையர்களுக்கான கௌரவிப்பும், மகிழ்வூட்டும் நிகழ்வுகளும்…

தாத்தாக்கள் பாட்டிகள் தின சிறப்பு நிகழ்வு

தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதியோருக்கான சிறப்பு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை…

மாணவர்களுக்கான கௌரவிப்பு

பாசையூர் புனித அந்தோனியார் றோ.க. மகளிர் வித்தியாலய பழைய மாணவர் சங்கமும் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கமும் இணைந்து முன்னெடுத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ்…

சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தலத் வருடாந்த திருவிழா ஆயத்தங்கள்

தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தலத் வருடாந்த திருவிழா வருகிற ஆவணி மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதால் அதற்கான ஆயத்தங்கள் பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 27ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில்…

திருமண ஆயத்த வகுப்புக்கள்

யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் திருமண பந்தத்தில் இணையவுள்ளவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட திருமண ஆயத்த வகுப்புக்கள் கடந்த 21, 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது. அகவொளி குடும்ப நல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…