Author: admin

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பொதுநிலையினர் மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் எழுச்சி நாள் நிகழ்வுகள்

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பொதுநிலையினர் மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றன. முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக…

புனித பிரான்சிஸ் அசீசியார் வருடாந்த திருவிழா

பொதுநிலைப் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசீசியார் வருடாந்த திருவிழா 04ஆம் திகதி புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…

அப்போஸ்தலிக்க கார்மேல் சபை பரிசளிப்பு நிகழ்வு

அப்போஸ்தலிக்க கார்மேல் சபை நிறுவுனர் அன்னை வெரோணிக்காவின் 200ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளின் வழிகாட்டலின் கீழ் இயங்கிவரும் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை…

உதைப்பந்தாட்டம், உடற்பயிற்சி மற்றும் பழுதூக்கல் போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற இளவாலை புனித ஹென்றியரசர் மற்றும் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்

உதைப்பந்தாட்டம், உடற்பயிற்சி மற்றும் பழுதூக்கல் போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற இளவாலை புனித ஹென்றியரசர் மற்றும் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வலிகாமம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றன. மருதனார் மடச்சந்தியிலிருந்து…

ஆரம்ப பாடசாலை மாணவர்களிடையே தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ரெனிஸ் போட்டி

இலங்கை ரெனிஸ் சங்கத்தின் அனுசரணையில் ஆரம்ப பாடசாலை மாணவர்களிடையே தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ரெனிஸ் போட்டி 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் செல்வன் நர்ஸ்வின் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான பச்சைப்பந்து தரம்…