ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய லூர்து கெபி திருவிழா
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய லூர்து கெபி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
