NEFAD நெவாட் மீன்வலை உற்பத்தி தொழிற்சாலை நிர்வாக கட்டடத்தொகுதி திறப்புவிழா
யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள NEFAD நெவாட் மீன்வலை உற்பத்தி தொழிற்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த நிர்வாக கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநரும் NEFAD…