கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய அன்பிய வார நிகழ்வுகள்
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய வார நிகழ்வுகள் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி 19ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “இறைவார்த்தைப்பகிர்வு, குடும்ப செபம், ஒப்புரவாகுதல்”…
