திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை
மன்னார் மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான முதலாவது பயிற்சி பாசறை கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை மடுத்தியான இல்லத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட பாப்பிறையின் சபைகளின் இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
