மட்டக்களப்பு திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொய்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
