கலேகன புனித பிரான்சிஸ் சவேரியார் சிறிய குருமட கள அனுபவ சுற்றுலா
காலி மறைமாவட்ட கலேகன புனித பிரான்சிஸ் சவேரியார் சிறிய குருமட மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை லியோ மெறில் பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உப அதிபர் அருட்தந்தை…
