புங்குடுதீவு பங்கில் புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பணம்
தீவகம், புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில யாழ். மறைமாவட்ட வின்சென்ட்…
