புங்குடுதீவு 4ஆம் வட்டார புனித செபஸ்தியார் சிற்றாலய திறப்புவிழா
தீவகம், புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் சிற்றாலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…
