முதல்நன்மை பெறவுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கான கருத்தமர்வு
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முதல்நன்மை பெறவுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கான கருத்தமர்வு 12ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிள்ளைகளும் பெற்றோரும் தும்பளை புனித லூர்து அன்னை…
