“புனித லூசியாவின் வாழ்க்கை” நாடக ஆற்றுகை
மன்னார் மறைமாவட்ட பள்ளிமுனை பங்கின் புனித லூசியா ஆலய கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட “புனித லூசியாவின் வாழ்க்கை” நாடக ஆற்றுகை பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 22, 23ஆம் திகதிகளில் புனித லூசியா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…
