மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளிவிழா நிகழ்வு ஆவணி மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேனையினர்…
