ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்க போட்டி
தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்க போட்டி புரட்டாதி மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் பங்குபற்றிய நிலையில்…
