சண்டிலிப்பாய் புனித சின்ன திரேசாள் ஆலய நூற்றாண்டு திருவிழா
பண்டத்தரிப்பு பங்கின் சண்டிலிப்பாய் புனித சின்ன திரேசாள் ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை…
